வணக்கம்
வணக்கம்
வணக்கம்
பட்டணத்தில எத்தனையோ நடக்குது.....
பட்டிக்காட்டிலயும் எத்தனையோ நடக்குது.....
ஆனா பட்டணத்தில நடக்கிறது மட்டும் படாடோபமா செயதியா வந்திடுது
பட்டிக்காட்டில நடக்கிறது அப்படி வர்ரதில்ல....
நான் இப்போ இதுல சொல்லப்போறது பட்டணத்திலயும் பட்டிக்காட்டிலயும் நடப்பதை பட்டிக்காட்டானா இருக்குற எனக்கு என்ன தோணுதுன்னு தான்.
நான் அப்பப்ப சில கேள்வி கேப்பேன் நீங்க பதில் சொன்னா நான் மகிழ்வேன்.
நன்றி